News January 31, 2026

சொந்த ஊரிலாவது சாதிப்பாரா சஞ்சு சாம்சன்?

image

தொடர்ந்து டி20 போட்டிகளில் சொதப்பி வரும் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன், தனது சொந்த ஊரிலாவது தனது ஃபார்முக்கு திரும்புவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். IND- NZ இடையேயான 5வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த 10 இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ள நிலையில், WC-க்கு முந்தைய இப்போட்டியில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!