News February 11, 2026

சேவை கட்டணம் வசூலிக்க கூடாது: CCPA எச்சரிக்கை

image

ஹோட்டல்களில் பில்லுடன் சேவைக்கட்டணத்தை வலுக்கட்டாயமாக சேர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(CCPA) எச்சரித்துள்ளது. சேவை கட்டணத்தை நுகர்வோரின் விருப்பமில்லாமல் வலுகட்டாயமாக வசூலிப்பது சட்டவிரோதமானது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சட்டத்தை மீறிய 27 உணவகங்களுக்கு CCPA தலா ₹50,000 வரை அபராதம் விதித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!