News August 19, 2024

சேலம்: விரைவில் 3.10 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ்

image

சேலம் அரசு போக்குவரத்து கோட்டத்துக்குட்பட்ட உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள 3.10 லட்சம் அரசு பள்ளி, ஐடிஐ மாணவ மாணவிகளுக்கு இலவச அரசு பேருந்து பாஸ் இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் அரசு போக்குவரத்து கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3.10 லட்சம் மாணவ மாணவிகள் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 3, 2026

சேலத்தின் 2-வது பெண் ஆட்சியரின் கடந்து வந்த பாதை!

image

சேலம் மாவட்டத்தின் 174-வது ஆட்சியராகப் பணியாற்றிய பிருந்தா தேவி ஐஏஎஸ், தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2017-ல் ரோகிணி ஐஏஎஸ்-க்கு பிறகு, சேலத்தின் 2-வது பெண் ஆட்சியர் என்ற பெருமையுடன் 2024 ஜனவரியில் இவர் பொறுப்பேற்றார். 1978-ல் பிறந்த இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வென்று அரசுப் பணிக்கு வந்து, 2019-ல் ஐஏஎஸ் அந்தஸ்து பெற்றவர். இவரது செயல்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க

News April 2, 2026

ஆத்தூர்: காங்கிரஸ் தொண்டர்கள் கடும் வேதனை!

image

ஆத்தூர் (தனி) தொகுதியில் அதிமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 கடைசி நாள் என்பதால், சின்னம் வரைதல் மற்றும் தேர்தல் பணிகளைத் தொடங்க முடியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் மனவருத்தத்தில் உள்ளனர். இந்தத் தாமதம் அக்கட்சியினரிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!