News February 22, 2026

சேலம்: லஞ்சம் கேட்டால் உடனே Call

image

சேலம் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0427-2418735 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News March 2, 2026

சேலம்: சொந்த வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 36,713 பேரும், 829 தனித்தேர்வர்களும் என மொத்தம் 153 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 200 பறக்கும் படைகள் உட்பட 3,587 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வு எழுதப் பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!