News December 24, 2025

சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

image

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Similar News

News January 2, 2026

சேலம் அருகே சுட்டு கொன்றவர் கைது!

image

குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மனைவி மகேஸ்வரி, 42. இவர் வளர்த்து வந்த நாயை, நேற்று மரத்தில் கட்டி வைத்திருந்தபோது, வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 30. நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொலை செய்தார். இது குறித்து மகேஸ்வரி புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நேற்று நந்தகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

சேலத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு!

image

சேலம் பணிக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது தெரியவில்லை) நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புடன் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!