News January 2, 2026
சேலம் அருகே சுட்டு கொன்றவர் கைது!

குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் மனைவி மகேஸ்வரி, 42. இவர் வளர்த்து வந்த நாயை, நேற்று மரத்தில் கட்டி வைத்திருந்தபோது, வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 30. நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொலை செய்தார். இது குறித்து மகேஸ்வரி புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நேற்று நந்தகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.