News March 28, 2026

சேலம்: கிணற்றில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு!

image

சேலம் தாரமங்கலம் புகலைக்காரன் தெருவில் உள்ள பொது கிணற்றில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டனர். அதே பகுதியை சேர்ந்த 70 வயதான மூதாட்டி சாந்தி என்பது தெரியவந்தது. அவர் ஏன் கிணற்றில் விழுந்தார் என்ன காரணம் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!