News April 13, 2026

சேலம்: உங்க EB பில் அதிகம் வருகிறதா?. CHECK IT!

image

சேலம் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவிங்க. SHARE!

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!