News April 2, 2026
சேலம் அம்மாபேட்டையில் மாணவன் உயிரிழப்பு

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் (17). இவர் அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீச்சல் தெரியாத நிலையிலும் ஆர்வத்துடன் குதித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.