News January 4, 2026

சேலத்தை ஆள்வது அதிமுக தான்: EPS

image

தமிழகத்தின் CM-ஆக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் சேலத்தை ஆள்வது அதிமுக தான் என EPS பேசியுள்ளார். வீரபாண்டியில் நடந்த கூட்டத்தில், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை பலமுறை நிரூபித்துள்ளோம். 2021 தேர்தலில் தப்பித்தவறி 1 இடத்தில் திமுக வென்றது. ஆனால் இம்முறை அதுவும் கிடைக்காது. சேலத்தின் 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!