News January 21, 2026
சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

சேலத்தில் நாளை(ஜன.22) மின் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை அஸ்தம்பட்டி, கோரிமேடு, வின்சென்ட், அழகாபுரம், சின்னதிருப்பதி, 4 ரோடு கன்னங்குறிச்சி,ஏற்காடு, ஓமலுார், தீவட்டிப்பட்டி, காடையாம்பட்டி, கொளத்துார், சங்ககிரி, வைகுந்தம், தலைவாசல், ஆறகளூர், தேவியாக்குறிச்சி, சிவதாபுரம், திருமலைகிரி, பழைய சூரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.