News March 19, 2026
சேலத்தில் சோகம்., இளம்பெண் பரிதாப பலி!

சேலம் பிள்ளையார் நகரை சேர்ந்தவர் செந்தில் (37) அவரது மனைவி திவ்யபாரதி (31) வீட்டில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை ஜூஸ் என நினைத்து குடித்துள்ளார். வயிற்று எரிச்சல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக சேலம் GH-ல் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி திவ்யபாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.