News April 12, 2026
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி 2 தொகுதியா?

சிலர் இன்று ரெஸ்ட் எடுத்து எடுத்து டயர்டாகி விட்டார்கள் என விஜய்யை மறைமுகமாக உதயநிதி சீண்டியுள்ளார். விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்த அவர், கொரோனா லாக்டவுன் போல் சிலர் வீட்டில் முடக்கி கிடப்பதாகவும் விமர்சித்துள்ளார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஒரு தொகுதி என தெரியாமல் சில தற்குறிகள், தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக பேசிவருவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.