News April 20, 2026

சேகர்பாபுவிடம் விலைபோன நிர்வாகிகள்.. கண்டித்த EPS

image

பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் சேகர்பாபுவிடம் அதிமுக நிர்வாகிகள் விலை போய்விட்டதாக EPS-க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாம். இந்த புகாரை வேட்பாளர்கள்தான் தலைமையிடம் கொண்டு சென்றுள்ளனராம். இதனையடுத்து கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தனது வீட்டிற்கு அழைத்து EPS கடுமையாக கண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!