News February 22, 2026

செல்வப்பெருந்தகை பதவி விலக கோரும் பாஜக.. ஏன்?

image

தான் கிறிஸ்தவர் என்பதை மறைத்து, பட்டியலினத்தவர் என பொய் கூறி ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார். செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த பத்திரிகையில் இடம்பெற்ற வாசகங்களை வைத்து இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எனவே, தெரிந்தே செய்த குற்றத்திற்காக அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!