News February 21, 2026

செல்ல நாய் குரைத்ததால் நின்ற காதல் திருமணம்!

image

‘கெட்டி மேளம் அடிச்சிட்டு இருக்காங்க, நீ ஏன் குரைக்குற’ என பொங்கிய மணமகன் வீட்டார், அந்த நாயை அடித்துள்ளனர். ‘அதெப்படி செல்ல நாய அடிக்கலாம்’ என சீறிய மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கியுள்ளனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த காதல் திருமணமே வேண்டாம் என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர். உ.பி.,யில் நடந்த இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!