News January 11, 2026
செல்போன் ரீசார்ஜ் அதிரடியாக உயர்கிறது

இந்தியாவில் 2026 ஜூன் மாதம் முதல் மொபைல் ரீசார்ஜுக்கான கட்டணம் சுமார் 15% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 4G/5G நெட்வொர்க் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான செலவுகள் அதிகமாக உள்ளதால், வருமானத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.