News February 23, 2026
செல்போனில் இந்த லைட் எரிகிறதா? WARNING!

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை ஹேக் செய்து யாரோ உங்களை கண்காணிப்பதை போல சில நேரங்களில் உங்களுக்கு ஒரு நெருடல் வந்திருக்கலாம். கவலை வேண்டாம். உங்கள் கேமராவை ஹேக் செய்திருக்கிறார்களா என கண்டுபிடிப்பது ஈஸி. பொதுவாக கேமராவை பயன்படுத்தும்போது பச்சை (அ) ஆரஞ்சு நிறத்தில் லைட் எரியும். ஆனால் கேமராவை ON செய்யாதபோதும் கூட, லைட் எரிந்தால் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம். அனைவருக்கும் SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.