News March 15, 2026

செம வெற்றி. ரோஹித்தின் மெய்சிலிர்க்கும் சாதனை

image

நம் கனவுகளை அடையும்போது, அதைவிட மேலான இடத்தை அடைந்தால் அதைவிட பெருமகிழ்ச்சி இருந்திட முடியாது. இவ்வாறான பெருமை கலந்த மகிழ்ச்சி அடைந்ததை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். தனது சிறுவயதில் ரயிலில் செல்லும்போது வான்கடே மைதானத்தை பார்ப்பதற்காகவே ஜன்னல் சீட்டிற்காக போட்டிபோடுவேன். ஆனால் தற்போது அதே மைதானத்தில் தன் பெயரில் ஒரு ஸ்டேண்டே இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். சூப்பர் ஹிட்மேன்!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!