News April 13, 2026

சென்னை: 100 – 120 வயதில் இத்தனை வாக்காளர்களா?

image

சென்னை மாவட்டத்தில் 100 முதல் 120 வயதில், 127 வாக்காளர்கள் உள்ளனர். அதன்படி, 100-109 வயதில் 121 பேரும், 110-119 வயதில் 2 பேரும், 120 வயதை கடந்த 4 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் 120 வயதை கடந்த தலா ஒரு வாக்காளர்கள் உள்ளனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!