News January 13, 2026

சென்னை மக்களுக்கு ALERT!

image

பங்குச் சந்தையில் அதிக லாபம், ஆன்லைனில் பார்ட் டைம் வேலை, உடனடி ஆன்லைன் லோன் எனக் கூறி நடைபெறும் சைபர் பண மோசடிகள் அதிகரித்துள்ளன. சில சமயங்களில் இவை தற்கொலை வரை நீள்கின்றன. ஒருவேளை, நீங்களோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களோ சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டால் பயப்பட வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> (அ) 1930 என்ற எண்ணிலோ புகார் செய்யலாம். உடனடியாக தீர்வு கிடைக்கும். ஷேர் செய்து விழிப்புணர்வை அதிகப்படுத்துங்க.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!