News April 4, 2026

சென்னை: தேர்தல் விதிமுறை அமல் – இதற்கு அனுமதி இல்லை!

image

ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா போன்ற சேவைகளை பெற மாதந்தோறும் தாலுகா வாரியாக குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இந்த குறைதீர் முகாம்கள் தற்காலிகமாக நடைபெறாது. எனவே தேர்தல் முடிவு வரும்வரை, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!