News April 1, 2026

சென்னை: தவெக கூட்டத்தில் பாட்டில் வீச்சு: காவல்துறை விளக்கம்

image

சென்னை அயனாவரத்தில் நேற்று தவெக கூட்டம் நடந்தது . அப்போது கூடத்தில் நடுவே பாட்டில் வீசப்பட்டது. இதற்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், கூட்டம் நடந்த இடத்தின் அருகே உள்ள லாட்ஜில் இருவர் மதுபோதையில் சண்டையிட்டு கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில்களை வீசிக் கொண்டபோது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!