News January 13, 2026

சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 17ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை நாள் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பர். இதைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் பண்டிகையன்று மெரினாவில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷ்னர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!