News April 11, 2026

சென்னையில் ரூ.23 லட்சம் ரொக்கம் பறிமுதல்!

image

சென்னையில் நேற்று எழும்பூர், பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மொத்தம் ரூ.23,08,389 ரொக்கத்தை கைப்பற்றினர். அதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!