News March 29, 2026

சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

image

சென்னையில், கொளத்தூர் தொகுதியில் P சந்தானகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு- வளர்மதி, அண்ணா நகர்- கோகுல இந்திரா, சேப்பாக்கம்- ஆதிராஜாராம், துறைமுகம்- ராயபுரம் மனோ, தி.நகர்- சத்தியநாராயணன், வேளச்சேரி – MK அசோக், சோழிங்கநல்லூர்- KP கந்தன், வில்லிவாக்கம்- SR விஜயகுமார், விருகம்பாக்கம்- VN ரவி, RK நகர்- ராஜேஷ், ஆலந்தூர்- சரவணன், திரு.வி.க.நகர்- பொற்கொடி, எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!