News April 4, 2026

சென்னையில் பிரபல யூடியூபர் கைது!

image

சென்னை தி.நகரில் வாடகைக்கு இருந்த வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் வீட்டு பெண் உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக யு டியூபர் வராகி, பாண்டி பஜார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர் கடந்த மார்ச் 30ம் தேதி மீண்டும் சரணடையவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!