News April 14, 2026

சென்னையில் தேர்வின்றி வங்கி வேலை! APPLY NOW

image

சென்னை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வெழுத அவசியமில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஏப்.17ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!