News January 24, 2026

சென்னையில் இனி குடிநீர் பிரச்னைக்கு ஈஸியான தீர்வு!

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” (Chennai Metro Water) கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு அல்லது கழிவுநீர் கசிவு குறித்த புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க முடியும். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.

Similar News

News February 1, 2026

சென்னை: துரத்தி துரத்தி கடித்து குதறிய நாய்

image

சென்னை அம்பத்தூர் திருவேங்கட நகர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (60) என்பவர் வீட்டருகே உள்ள பூங்கா–வில் நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று திடீரென துரத்தி துரத்தி பாய்ந்து அவரது கையை கடித்துக் குதறியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாயை விரட்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அது வளர்ப்பு நாய் என தெரியவந்தது.

News February 1, 2026

எழும்பூர்: சாலை விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பலி

image

ஆவடியைச் சேர்ந்தவர் தனசேகர் (34). கல்லூரி உதவி பேராசிரியர். இவர் நேற்று மாலை சக ஊழியர் ஒருவருடன் பைக்கில் பெரியமேடு கவின் கலை கல்லுாரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர பேருந்து இவர் சென்ற பைக்கின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தனசேகர், பலத்த காயமடைந்தார். இந்நிலையில், GH – இல் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணா சதுக்க போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!