News February 1, 2026

எழும்பூர்: சாலை விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பலி

image

ஆவடியைச் சேர்ந்தவர் தனசேகர் (34). கல்லூரி உதவி பேராசிரியர். இவர் நேற்று மாலை சக ஊழியர் ஒருவருடன் பைக்கில் பெரியமேடு கவின் கலை கல்லுாரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர பேருந்து இவர் சென்ற பைக்கின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த தனசேகர், பலத்த காயமடைந்தார். இந்நிலையில், GH – இல் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அண்ணா சதுக்க போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!