News January 7, 2026

சென்னையில் இதற்கு இலவசம்!

image

நந்தனத்தில் நாளை (ஜன.8) முதல் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கப்படவுள்ளது. இதனை பார்வையிட கட்டணம் தேவையில்லை என பபாசி அறிவித்துள்ளது. ஜன.21 ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சி, காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10% தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும், சைதாப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து இலவச மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!