News April 11, 2026

சென்னகுணம் : முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

image

முகையூர் ஒன்றியம் சென்னகுணம் கிராமத்தில் திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கௌதம சிகாமணி ஆதரித்து திரண்ட மக்கள் கூட்டம்,முன்னாள் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.உடன் திமுக, விசிக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!