News April 7, 2026
செந்தில் பாலாஜியின் சொத்து மதிப்பு வெளியானது!

கோவை தெற்கில் போட்டியிடும் செந்தில்பாலாஜி தனக்கு ₹1.12 கோடிக்கு அசையும் சொத்துகளும், ₹1.35 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதில் ₹51.7 லட்சம் மதிப்புள்ள 313 கிராம் தங்க நகையும் அடங்கும். அவரது மனைவி மேகலாவிடம் ₹1.37 கோடி மதிப்பிலான 1,019 கிராம் தங்கம் உள்பட ₹2.05 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துகள் எதுவுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.