News February 25, 2026

செந்தில் பாலாஜியால் கரூருக்கு தலைக்குனிவு: அண்ணாமலை

image

புழல் சிறைக்கு சென்று வந்த பிறகும், செந்தில் பாலாஜியிடம் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை தெரிவித்தார். கோவை, சென்னை என எங்கு சென்றாலும் கரூர் குரூப்பின் அட்டூழியங்கள் இருப்பதாக விமர்சித்த அவர், செந்தில் பாலாஜி ஒரு 20 பேரை வைத்துக்கொண்டு டாஸ்மாக் பாட்டில், மூடி, அட்டைக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாகவும் கூறினார். அந்த கரூர் குரூப்பினால், கரூர் மக்களுக்கு தலைக்குனிவு ஏற்பட்டிருப்பதாகவும் சாடினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!