News March 27, 2026

செங்கை: லிப்ட்டில் செல்வோர் கவனம்; உயிரே போய்டும்!

image

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாபர் எஸ்கே (29). இவர், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். கட்டிடத்தின் 2-வது மாடியில் பில்லர் அமைப்பதற்காக, ‘லிப்ட்டில்’ இரும்பு சீட்டுகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ‘லிப்ட’ எந்திர வடத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஜாபர் எஸ்கே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!