News March 30, 2026

செங்கை: மாணவன் மீது ஏறி இறங்கிய லார!

image

வேங்கைவாசல் பஜனை கோவில் தெருவைச் சேர்ந் தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராம் (10). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். தனியார் பள்ளியில் நடக்கும் செஸ் போட்டியில் பங்கேற்க சுப்பிரமணி, ராமை பைக்கில் அழைத்து சென்றார். அப்போது, எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். பின்னால் வந்த தண்ணீர் லாரி ராம் மீது ஏறி இறங்கியதில் அவர் தந்தை கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!