News February 4, 2026
செங்கல்பட்டு: ஒரே நாளில் தாய், மகன் உயிரிழந்த கொடூரம்

மதுராந்தகம் அருகே சோத்துப்பாக்கத்தில் மகன் உயிரிழந்த தகவல் அறிந்து, செய்வதறியாது கதறி அழுது கொண்டே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மூதாட்டி அலமேலு(70) கடக்க முயன்றரர். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலமேலுவின் மகன் மணி(48). கடந்து சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!