News March 16, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் மர்மநபர்கள் நேற்று பைக் ரேஸில் ஈடுபட்டதாக தெரிகிறது. பைக்கில் அவர்கள் சீறிப்பாய்ந்தனர். அப்போது பனையூர் பகுதியில் மல்லிகா (60) என்ற மூதாட்டி சாலையை கடந்து செல்ல முயன்றார். அவர் மீது பைக் ரேஸில் ஈடுபட்ட ஆசாமி, மோதி தள்ளிவிட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி மல்லிகா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!