News March 15, 2026

செங்கல்பட்டில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

image

சித்தாமூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ,புளியணி ஊராட்சியில் இன்று (மார்ச்-14) வாக்குச்சாவடி எண்: 241, திமுக மகளிர் அணி சார்பில் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகள் குறித்து தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். “வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான, நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்த, திமுக மகளிர் அணி அமைப்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!