News January 11, 2026
செங்கல்பட்டில் கோர விபத்து

மதுராந்தகம் அருகே புளிபுரக்கோவில் பகுதியில் கூலி வேலைக்குச் செல்லும் சின்னப்பொண்ணு (72) என்பவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதில், அங்கிருந்த அவரது பேரன் திவேஷ் (15) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றத்திறனாளியான அச்சிறுவன் தீயிலிருந்து தப்பிக்க முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!