News February 21, 2026
சூடுபிடிக்கும் தேர்தல்.. குழு அமைத்தது திமுக

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த TR பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இக்குழுவில் KN நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, RS பாரதி, EV வேலு, MRK பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை குழுவை திமுக இன்னும் அமைக்கவில்லை என காங்., வெளிப்படையாக கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.