News March 28, 2026

சுயேச்சையாக களமிறங்கும் விசிக

image

தொகுதி பங்கீடு நடந்தாலும் கூட சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்வது புதுச்சேரியில் வழக்கம்தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாளி சின்னத்தில் விசிக களமிறங்குகிறது என்றார். கூட்டணியில் ஒதுக்கப்பட்ட உழவர் கரை மட்டுமின்றி நெட்டப்பாக்கம், ஊசுடு ஆகிய 3 தொகுதிகளிலும் சுயேச்சை சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!