News January 1, 2026
சுன்னத் சடங்கு.. 41 இளைஞர்கள் பலி!

SA-ல் நடந்த ‘சுன்னத்’ சடங்கில் 41 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் – டிசம்பரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக இளைஞர்கள் வனப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு, சமூக பொறுப்பு, பாரம்பரியம் ஆகியவற்றை கற்கின்றனர். பின்னர் மயக்க மருந்து தராமலே, சடங்கு நிறைவேற்றப்படுகிறது. அப்படி அண்மையில் நடந்த சடங்கு மயக்க மருந்து தராமலும், சுகாதாரமற்ற முறையிலும் நடந்ததால் 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.