News January 2, 2026

சிவாஜியின் ஆன்மா மன்னிக்காது..

image

சிவாஜிகணேசன் SK-க்கு தீப்பந்தத்தை கொடுப்பதை போன்ற போஸ்டர் வைரலானது. இதனை நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் விமர்சித்துள்ளார். சிவாஜியின் வாரிசுகளாக பிரபு, விக்ரம் பிரபு இருக்கையில், வாரிசு என்ற ரீதியில் விளம்பரம் தேட யார் அனுமதி கொடுத்தது? என அவர் கேள்வியெழுப்பி உள்ளார். மேலும், சிவாஜி போட்டோவை சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை அவரது ஆன்மா மன்னிக்காது என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!