News February 11, 2026

சிவராத்திரி, வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள்!

image

மகா சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி பயணிக்க, நாளை முதல் <<19111685>>சிறப்பு பஸ்களை<<>> அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 1,360 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. வெள்ளியன்று 6,901 பேர், சனியன்று 5,364 பேர், ஞாயிறன்று 10,128 பேர் அரசு பஸ்களில் ஏற்கெனவே டிக்கெட் புக் செய்துள்ளனர். நீங்களும் <>இங்கே<<>> கிளிக் செய்து உங்களது டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்! SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!