News January 10, 2026
சிவகார்த்திகேயனின் பராசக்தி FIRST REVIEW

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தை வெளிநாட்டில் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கூறியுள்ளனர். 1964 காலக்கட்டத்தில் நடந்த மொழிப்போரும் அதைச்சுற்றிய அண்ணன் தம்பியின் பாசப்போராட்டமே பராசக்தி. பிளஸ்: சிவகார்த்திகேயனின் சிறந்த நடிப்பு, இன்டர்வெல் பிளாக், ஆர்ட் டைரக்ஷன் மிகப்பெரிய பலம். பல்ப்ஸ்: தொய்வான திரைக்கதை, வலுவில்லாத ரவி மோகன் கதாபாத்திரம், இசை, படத்தின் நீளம். Rating: 2/5
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.