News March 30, 2026
சிவகாசி: வேட்பாளர்களை அறிவித்த சசிகலா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் அ.பு.ம.கு.கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில்,ராஜபாளையம் தொகுதியில் ஹரிஷ், சிவகாசி தொகுதியில் நேஷனல் மு.கணேசன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.