News January 5, 2026
சிவகாசி: கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி ஊழியர் மீது வழக்கு

சிவகாசி உள்ள தனியார் ஓட்டலின் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்த வந்த சிவகாசி பள்ளப்பட்டி சேனையாபுரம் காலனியை சேர்ந்த ஐ.டி ஊழியர் சண்முகவேல் (வயது 24)ஏற்கனவே மதுபோதையில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவரை ஓட்டல் மேலாளர் காசிராஜன் (34) மதுகூடத்துக்கு செல்ல அனுமதிக்காததால் தகராறு செய்த சண்முகவேல் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சண்முகவேல் மீது வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.