News April 10, 2026
சிவகாசி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு..!

சிவகாசி பள்ளப்பட்டி முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கும், வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த தவமுருகனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த தவமுருகன், அரிவாளால் விக்னேசை வெட்டியுள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் தவமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.