News February 25, 2026
சிவகாசி: அடகு நகையை மீட்க சென்றவருக்கு அதிர்ச்சி

சரஸ்வதிபாளையத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (39). இவர் சிவகாசியில் உள்ள அடகு நிறுவனத்தில் 93 கிராம் தங்க நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துவிட்டு மீட்க முயன்றுள்ளார். அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த திருத்தங்கல் லட்சம், முருகன் காலனி பாண்டியராஜ் ஆகியோர் பேச்சியம்மாளின் 11 பவுன் நகைகளை உருக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.